NST X Mirun Pradhap - Shroov (Official Music Video)
Produced By Mirun Pradhap
Mixed By NST
Dop Chamupa Chenuka
Mastered by Mirun Pradhap
Universe By @autokumaaru666
Video Edited By NST
Digital Distribution By Rubber Stamp Studios (Mirun Pradhap)
Powered By Airxone musik
NST X Mirun Pradhap - Shroov (Official Music Video)
Listen On Digital Platforms - https://arxn.link/shroov
🎵 Follow NST on Social Media
✘ Follow NST on Instagram - https://www.instagram.com/nsttherapper
✘ Follow NST on Facebook - https://www.facebook.com/nsttherapper
🎵 Follow Infass on Social Media
✘ Follow Infass on Instagram - https://www.instagram.com/infass.xp/
✘ Follow Infass on Facebook - https://www.facebook.com/infass.naz
🎵 Follow Mirun Pradhap on Social Media
✘ Follow Mirun Pradhap on Instagram - https://www.instagram.com/iammirun/
✘ Follow Mirun Pradhap on Facebook - https://www.facebook.com/mirunmusic
🎵 Follow Chamupa Chenuka on Social Media
✘ Follow Chamupa Chenuka on Instagram - https://web.facebook.com/chamupa.chenuka.3
✘ Follow Chamupa Chenuka on Facebook - https://www.instagram.com/chamupachenuka/
Special Thanks
Tamil Gaming
David Luchow
Mirun Pradhap
Kohila
Chamupa Chenuka
And Tamil Gaming Community
Official Music Video by NST X Mirun. ℗ 2022.
Lyrics
எனக்குள்ள உள்ள power magical
தம்பி jealous நல்லதில்ல பண்ணு surgical
நாங்க போற பாத எப்பவுமே vertical
enjoy பண்ணு ஏன்னா life dramatical yo
துன்பங்கள தூக்கிப்போடு vollyball
நாங்க posh இல்ல போக மாட்டோம் shopping mall
எங்க words உங்களுக்கு விஷ chemical
positivity நம்மளுக்கு firewall yo
கண்டதெல்லாம் தூக்கிப்போடு life get better
சந்தோஷமும் பத்தலனா பூசிக்கடா butter
கொஞ்சம் பொறுத்துக்க நாங்க ஆக போறோம் trend setter
அப்போ எங்களுக்கு போடு நீயும் திட்டி திட்டி letter yo
இப்பவுமே harry potter fan bro
jealous இருக்கவன் எப்பவுமே cant't grow
தாவி தாவி போவோம் எல்லாருமே kangroo
tension ஆகும் போது cool பண்ண சொல்லு shroov
மன்னவன் சூடா ஒரு மகுடம் உண்டோ
இந்த நிஜமும் நிழல் என மாறுவதேனோ
வினையறுத்தவன் விதை இங்கு கேளிக்கை தானோ
கண் கெட்ட பின்னே ஆதவனின் அனுதாபமோ
காலமெல்லாம் உனக்குள்ளே காதலின் ஏக்கம்
கண்டிகைப் போல வந்து கழுத்தை நெரிக்கும்
காகிதம் போல் மனம் காற்றில் பறக்கும்
கவிழ்ந்த பின்னே உன் கபாலம் கலரும்
முழிச்சுக்கோ மச்சி இந்த வாலிபம் ஒரு முறை புடிச்சுக்கோ one time journey நீயும் மெல்ல இங்கு புரிஞ்சுக்கோ
தடுமாறி வாழ நீயும் இங்கு மெல்ல பழகிக்கோ because இந்த life is ain't about no easy go
அவள் ஒரு தேவதை மயக்கிடும் அறிவை உன் விதி இனியேங்கும் பிரம்மனின் சறவை
Shroov சொல்ல மறப்பார் உந்தன் பழமை
அன்று அவள் உதறியது உந்தன் உறவை