Home » Music » Thalai Nimira Seithaar | PowerLines V4 | Rev Vijay Aaron | Tamil Christian Songs

Thalai Nimira Seithaar | PowerLines V4 | Rev Vijay Aaron | Tamil Christian Songs

Written By Vijay Aaron Official on Friday, Apr 21, 2017 | 12:55 PM

 
This song talks about how We are REDEEMED through the BLOOD OF CHRIST & how we have been saved and Lifted up by the GRACE OF GOD. Powerfully Lyrics & Music Hear ... Be blessed... Credits Lyrics, Tune & Sung By: Rev. Vijay Aaron Elangovan Music Arrangement and Programming: Rev. Vijay Aaron Elangovan Recorded @ BEN'S RECORDING STUDIO Mixed by Rahamathulla | Mastered by Rahamathulla @ AH Studios Video Arrangement: Paul Saravanan @ 1K Studios Produced By: Sister. Rev. Vijay Aaron Elangovan Released By: Life Media Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends! ----------------------------------------------------------------------------------------- Enjoy and stay connected with us!! ►Subscribe us on Youtube: https://goo.gl/BVH9SG ►Like us: https://goo.gl/YzPJaH ----------------------------------------------------------------------------------------- தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார் இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார் என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார் கிருபையால் என்னை உயர்த்தினார் - 2 நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர சிலுவையில் எந்தன் சிறுமையை சிதைத்திட்டார் இராஜனே வெறுமையை வேரோடு அறுத்திட்டார் வெற்றியின் தேவனே கைகளில் பாய்ந்த ஆணியால் என் கரம் பிடித்தாரே இரத்தம் பாய்ந்த தம் காலினால் என்னை நடக்க செய்தாரே நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனே அரண்மனை தந்தாரே வெட்கத்தை அவர் மாற்றினார் நம்பினேன் விடுவித்தார் எதிரிகள் முன் உயர்த்தினார் என் தலையை நிமிர செய்தார் உத்தமம் அவர் வார்த்தைகள் செய்கைகள் சத்தியம் நம் கர்த்தர் நல்லவரே - 2 - தலை நிமிர ----------------------------------------------------------------------------------------- © 2018 GO YE MISSIONS ********************************* Please Like, Share & Subscribe ********************************* #ThalaiNimiraSeithaar #PowerLinesVol4 #PraiseWorship #TamilChristianSongs #RevivalSongs #LifeMedia #Thalainimira #vijayaaron #worship #singakebiyi l#GoYeMissions #Abundantgracechurchofindia #grace#gospel#powerlinessongs #tamilchristianSong #TamilGospelSong