Home » People & Blogs » மொத்த விலை மளிகை மார்கெட் | மளிகை சீசனில் பொருட்கள் வாங்க சிறந்த இடம் | Modachur Market

மொத்த விலை மளிகை மார்கெட் | மளிகை சீசனில் பொருட்கள் வாங்க சிறந்த இடம் | Modachur Market

Written By Business Tamizha on Tuesday, Mar 10, 2020 | 04:00 AM

 
இந்த விடியோவில், வரும் மார்ச், ஏப்ரல், மே, சீசனில் வரும் மளிகை சீசனில், வருட மளிகை சாமணங்கள் வாங்க சிறந்த இடம் - Modachur (Gobi) சந்தை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது. மேலும் இந்த Modachur சந்தையில் அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், மல்லி, மிளகாய், பூண்டு, பருப்பு வகைகள் இந்த சீசனில் தரமாக கிடைக்கும். இங்கு வாங்கும் முன், தரம் மற்றும் அளவுகள் சரியாக உள்ளதா என்று செரி பார்த்து வாங்கவும். இந்த விடியோவில் வரும் விலைகள் அனைத்துமே, நாங்கள் வீடியோ எடுக்கும் நேரத்தில் இருந்த விலைகள், சீசன் மாரும்போலுது விலைகள் காண்டிப்பக மாறுபடும். எனவே வீடியோ பதிவிட்ட தேதியை கவனமாக பார்க்கவும். மேலும் இந்த சந்தையில் கால்நடைகள் இங்கு கிடைக்கும். இந்த சந்தை அனைத்து வாரம் சனிக்கிழமை காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த சந்தை இயங்கும். மளிகை பொருட்கள் இந்த மார்ச், ஏப்ரல், மே, மாதங்களில் மட்டுமே இங்கு கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு: மளிகை பொருட்கள் வாங்க - லட்சுமி ஸ்டோர்ஸ் : +91 98651 58553, 94875 20280 இந்த சந்தையின் Location: Modachur Weekly Market SH 81, Gobichettipalayam, Tamil Nadu 638476 https://maps.app.goo.gl/XuGBFsyTTMNN7F43A மேலும் நம்முடைய மற்ற சேனல்களுக்கு ஆதரவு கூடுங்கள்: Facebook page: https://www.facebook.com/Businesstamizha Instagram: https://www.instagram.com/businesstamizha Foodie tamizha: https://www.youtube.com/Foodietamizha Recipe Tamizha : https://youtu.be/81YQKgP7PYw Vlog Channel: https://youtu.be/USBgHW278to Business Tamizha: https://www.youtube.com/Businesstamizha #மளிகை_மார்கெட் Thankyou