Home » Science & Technology » Pm kisan Card KCC how to apply full details in tamil | விவசாயிகளுக்கான ஒரு கிரெடிட் கார்டு

Pm kisan Card KCC how to apply full details in tamil | விவசாயிகளுக்கான ஒரு கிரெடிட் கார்டு

Written By CAPTAIN GPM on Friday, Feb 21, 2020 | 09:48 AM

 
இந்த வீடியோவில் சுலபமாக கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி என பார்க்கலாம். கிசான் கிரெடிட் கார்டு ஒரு சிறந்த ஓவர் டிராப்ட் அல்லது சிசி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்று உங்கள் விவசாயத்தை முன்னேற்ற ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த திட்டம் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற்று பயன் அடைய எங்கள் வாழ்த்துக்கள். இந்த திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறோம். #KCC #PMKISAN_CARD WEB LINK https://www.pmkisan.gov.in/