Home » Education » How to prevent #Varicose Veins during #Pregnancy? | Hello Doctor - Dr.Gowthaman's Live Talk Show

How to prevent #Varicose Veins during #Pregnancy? | Hello Doctor - Dr.Gowthaman's Live Talk Show

Written By DR.SHREEVARMA's on Friday, Feb 16, 2018 | 06:57 AM

 
கர்ப காலத்தில் பெண்களுக்கு வெரிகோஸ் வெயின்ஸ் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது! நரம்புவீக்க நோய் (வெரிகோஸ் வெயின்ஸ் /அல்சர் ) வராமல் தடுக்கவும், அறுவை சிகிச்சை இல்லாமல் முழுமையாக குணமாக்கவும் ஆயுர்வேத சிகிச்சையில் தீர்வு உள்ளது! இலவச மருத்துவ ஆலோசனைக்கு அழைக்கவும் ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனை 044 - 4609 4900. ஆயுர்வேத வல்லுநர் Dr. கௌதமன் நரம்புவீக்க(வெரிகோஸ் வெயின்ஸ்) நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் முழுமையாக குணமாக இயற்கையான ஆயுர்வேத சிகிச்சை முறைகள் பற்றி விரிவான விளக்கமும், நேயர்களின் கேள்விகளுக்கு விளக்கமும் அளிக்கிறார். Dr. கௌதமன் அவர்களின் பல்வேறு உடல் நலம் குறித்த சிறப்பு நேரலை பொதிகை தொலைக்காட்சியில் பிரதி வியாழக்கிழமை காலை 10.05 மணி முதல் 11.00 மணி வரை #காணதவறாதீர்கள் ____________________________________________________________ ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் வழங்கும் “ஆயுர் யோகா” மற்றும் “ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்” சிறப்பு நிகழ்ச்சிகள். ஆச்சார்யா.ஸ்ரீவர்மா அவர்களின் “ஆயுர் யோகா” பிரதி திங்கள் முதல் வெள்ளி வரை மக்கள் தொலைக்காட்சியில் காலை 7.15 முதல் 7.30 மணி வரையிலும், பொதிகை தொலைக்காட்சியில் காலை 8.30 முதல் 9.00 மணி வரையிலும் ஒளிபரப்பாகிறது. ஆயுர்வேத வல்லுநர் Dr.கே.கௌதமன் அவர்களின் “ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்” பிரதி திங்கள் முதல் வெள்ளி வரை மக்கள் தொலைக்காட்சியில் காலை 8.30 முதல் 8.45 மணி வரையிலும், பொதிகை தொலைக்காட்சியில் மதியம் 2.20 முதல் 2.35 மணி வரையிலும் காணத்தவறாதீர்கள். இணையதளத்தில் கண்டு பயன்பெற கீழேயுள்ள link-யை கிளிக் செய்யவும். https://www.youtube.com/channel/UC15D... https://www.youtube.com/c/SHREEVARMAH... www.shreevarma.org, www.drgowthaman.com, www.varicoseheal.com