Home » People & Blogs » மறுக்கப்படும் நீதியை வென்றெடுத்து எம் மக்களின் நெடுந்துயர் தீர்க்க மே 18ல் ஒன்றிணைவோம் வாரீர்!

மறுக்கப்படும் நீதியை வென்றெடுத்து எம் மக்களின் நெடுந்துயர் தீர்க்க மே 18ல் ஒன்றிணைவோம் வாரீர்!

Written By British Tamils Forum Channel on Saturday, May 13, 2017 | 04:30 PM

 
8 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவெழுச்சி நாள், பிரித்தானியா மே 18 2017 வியாழக்கிழமை மறுக்கப்படும் நீதியை வென்றெடுத்து எம் மக்களின் நெடுந்துயர் தீர்க்க மே 18ல் ஒன்றிணைவோம் வாரீர்!!! வழமை போன்று மத்திய லண்டனில் Marble Arch நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள Hyde Park, London W2 2UH மாலை 5.00 மணிக்கு பொதுக் கூட்டத்துடன் நினைவு கூறப்பட உள்ளது. எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட,கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர். தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம். அயராது செயல்படுவோம். சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவோம். "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" https://www.facebook.com/BritishTamilsForum/videos/1077572829010350/ தொடர்புகளுக்கு: பிரித்தானிய தமிழர் பேரவை