Home » People & Blogs » Pogathe Pogathe Tamil Christian Song | Godson GD | Acoustic version

Pogathe Pogathe Tamil Christian Song | Godson GD | Acoustic version

Written By Godson GD - Official Channel on Tuesday, Nov 26, 2013 | 08:39 AM

 
Pogathe Pogathe Tamil Christian Song by Godson GD Song lyrics,Music, video edited and sung by Godson GD Acoustic guitars by Jeffrey Camera by Diana Godson Lyrics: போகாதே போகாதே உன் தாயின் கருவில் அழைத்தவர் நான் அல்லவா? உன் தாயினும் மேலாய் காக்கும் தேவன் நான் அல்லவா? என்னை விட்டு பிரிந்திட ஏன் மனம் வந்தது? உனக்கெந்த குறையும் நான் வைக்கவில்லை ஜீவனை பார்க்கிலும் மேலானது (2)....அது என்ன சொல்லிடு தந்திடுவேன் உதவாதவன் என்று பலர் தள்ளினாலும் நான் ஒரு போதும் தள்ளவில்லை பாவத்தில் விழுந்தாய் பரிதபித்தேன் (2).... திரும்ப நீ வந்திடு சேர்த்து கொள்வேன்