Home » Entertainment » Idhu Kadhala 07/09/15

Idhu Kadhala 07/09/15

Written By Vijay Television on Friday, Jul 10, 2015 | 12:30 AM

 
இது காதலா! அஸ்வின் அனைவருக்கும் தீபாவளி பரிசு கொடுக்கிறான். சிறிய அஸ்வினுக்கு விலையுயர்ந்த பரிசுகள் கொடுத்தமைக்கு அஸ்வினுடன் ஸ்ருதி வாக்குவாதம் செய்கிறாள். ஸ்ருதியுடைய நடவடிக்கைகள் கண்டு அஸ்வின் குழப்பம் அடைகிறான்.